உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். கர்நாடகாவின் பெங்களூரு சென்ற பிரதமர், மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை பார்வையிட்டார்.
...
இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் என்ற இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. 83 ...